Page:Status of Women in Tamilnadu during the Sangam age .pdf/66

From Wikisource
Jump to navigation Jump to search
This page needs to be proofread.

Women in Sangam age ஒழுகுநீர் நுணங்கறல் போலப் பொழுது மறுத்து உண்ணுஞ் சிறுமது கையளே." --Narrinai, 110 86. “அன்னாய் வாழிவேண் டன்னை நம் படப்பை தேன் மயங்கு பாலினு மினிய வவர் நாட் டுவலைக் கூவற் கீழ மானுண் டெஞ்சிய கலிழி நீரே. --Ainkurunuru, 203, 87. 'அகழ்வாரைத் தாங்கும் நிலம்போலத் தம்மை இகழ்வார்ப் பொறுத்தல் தலை. --Tirukkural, 151 88. தாயுடன் றலைக்குங் காலையும் வாய்விட் டன்னா யென்னும் குழவி போல இன்னா செயினு மினிதுதலை யளிப்பினும் நின் வரைப் பினளென் றோழி தன்னுறு விழுமங் களைஞரோ விலளே." --Kuruntokai, 397:4.8 89. அன்புடைக் கணவ ரழிதகச் செயினும் பெண்பிறந் தோர்க்குப் பொறையே பெருமை." -Perutkatai, 4:14 (98-99) விற்பெருந் தடக்கை வீர வீங்குநீ ரிலங்கை வெற்பின் நற்பெருந் தவத்த ளாய நங்கையைக் கண்டே னல்லேன் இற்பிறப் பென்ப தொன்று மிரும்பொறை யென்பதொன்றும் கற்பெனும் பெயர தொன்றுங் களிநடம் புரியக் கண்டேன். --Kambaramayanam-Sundarakandam. Toluda Padalam 91. “அன்னை தயையும் அடியாள் பணியும் மலர்ப் பொன்னின் எழிலும் புவிப்பொறையும் வன்னவுடல் வேசித்துயிலும், விறல் மந்திரி அறிவும் பேசில் இவையுடையாள் பெண்." 92. “கட்கினியாள், காதலன் காதல் வகைபுனைவாள் உட்குடையாள், ஊர் நாண் இயல்பினாள்-உட்கி இடனறிந் தூடி இனிதின் உணரும் மடமொழி மாதராள் பெண்." --Naladiyar, 384 93. “நிறையும் மறைபுலப் படாமை நிறுக்கும் நெஞ்சுடைமையும். -Tolkāppiyam. Karppiyal Commentary Naccipāskkigiar 90.