Page:Status of Women in Tamilnadu during the Sangam age .pdf/75

From Wikisource
Jump to navigation Jump to search
This page needs to be proofread.

Dr. C, Balasubramanian 24. “அகத்துறை இலக்கியங்களில் எல்லாம் உலகிலேயே ஒப்பற்று விளங்குவது தமிழில் உள்ள அகத்துறை இலக்கியமே.” --Arirar Taninayako Adikalar, Tamilttitu, p. 44 25. பெண்ணின் இயல்பை சேக்ஸ்பியரைத் தவிர வேறு எவரேனும் அறிவரெனக் கூறுவாரெனின் அவர் அறிவிலர் அன்றேல் பேரறிஞர் என்ப.” --Arihar Taninayaka Adikalar, Tamilttutu, p. 46 26. Dr. V. Sp. Manickam, The Tamil Concept of Love, pp. 317-318. அறத்தொடு நின்றேனைக் கண்டு திறப்பட என்னையர்க் குய்த்துரைத்தாள் யாய்; அவருந், தெரிகணை நோக்கிச் சிலை நோக்கிக் கண்சேந் தொருபக லெல்லாம் உருத்தெழுந் தாறி இருவர்கட் குற்றமும் இல்லையால் என்று தெருமந்து சாய்த்தார் தலை; --Kurificikkali, 3:20-25 .......... துறைவர்க்கு உரிமை செப்பினர் நமரே..... --Kuruntokai, 351:4-5 Dr. U. V Swaminatha Aiyar, Kuruntokai, 351, Commentary. -Kuruntokai 30. “அம்ம வாழி தோழி நம்மூர்ப் பிரிந்தோர்ப் புணர்ப்போ ரிருந்தனர் கொல்லோ தண்டுடைக் கையர் வெண்டலைச் சிதலவர் நன்றுநன் றென்னு மாக்களோ டின்றுபெரி தென்னு மாங்கண தவையே.” --Kuruntokai, 146 31. “காலே பரிதப் பினவே கண்ணே நோக்கி நோக்கி வாளிழந் தனவே அகலிரு விசும்பின் மீனினும் பலரே மன்றவிவ் வுலகத்துப் பிறரே. --Kuruntokai, 44 32. Palaikkali, 8.