Page:Status of Women in Tamilnadu during the Sangam age .pdf/79

From Wikisource
Jump to navigation Jump to search
This page needs to be proofread.

10. c. Balasubramanian பூழி பூத்த புழற்கா ளாம்பி ஒல்குபசி உழந்த ஒடுங்கு நுண் மருங்குல் வளைக்கைக் கிணைமகள் வள்ளுகிர்க் குறைத்த குப்பை வேளை உப்பிலி வெந்ததை மடவோர் காட்சி நாணிக் கடையடைத்து இரும்போர் ஒக்கலொ டொருங்குடன் மிசையும்." -Cirupanayruppatai, 13-139 56. துன்னருங் கானமுந் துணித லாற்றாய் பின்னின்று பெயரச் சூழ்ந்தனை யாயி னென்னிலை யுரைமோ நெஞ்சே. -Akanaguru, 181:1-3 57. “அடங்கிய கற்பி னாய் நுதன் மடந்தை உயர் நிலை யுலக மவன்புக வார.” -Purananuru, 249:10-11 58. “ஆறிய கற்பி னடங்கிய சாயல் ஊடினு மினிய கூறு மின்னகை அமிர்து பொதிதுவர் வாயமர்த்த நோக்கிற் சுடர் நுத லசை நடை யுள்ளலு முரியள். -Patilruppattu, 2:6:10-13 59. "மங்கல மகளிரொடு மர்லை சூட்டி .” -Purananiiru, 332:5 60. “சென்றதற் கொண்டு மனையோள் விரும்பி.” -Purananuru, 333:8 61. 'நிழலினும் போகா நின் வெள்யோள் பயந்த. -Puranapuru, 222:2 62. வசையில் மகளிர். -Patirruppattu, 12:23 63. மெல்லியல் மகளிர். --Patirruppattu, 40-23 64. “சேயிழை மகளிர். -Patirruppattu, 43:2 65. வடமீன்போல் தொழுதேத்த வயங்கிய கற்பினாள். -Palaikkali, 1:21 66. Kalitiokai Corpolivukal. p. 63-64. 67. | -...... தம்மை வருகென்றார் யார்கொலோ ஈங்கு. --Marutakkali, 20:30-31