Page:Status of Women in Tamilnadu during the Sangam age .pdf/81

From Wikisource
Jump to navigation Jump to search
This page needs to be proofread.

79 C. Balasubramanian த அகலம் மகளிர்க் கல்லது மலர்ப்பறி யலையே." --Patirruppattu, 7/3; 4-5 பிறன் மனை நோக்காத பேராண்மை சான்றோர்க்கு அறனொன்றோ ஆன்ற வொழுக்கு. --Tirukkural, 148 81. அன்பகத் தில்லா உயிர்வாழ்க்கை வன்பாற்கண் வற்றல் மரந்தளிர்த் தற்று.' --Tirukkural, 78 82. I Purananiru, 143. 83. Purananiiru, 144 & 145. 84. Puranayiru, 146. 85. Purananuru, 147. 86. “மனைவி உயர்வுங் கிழவோன் பணிவும் நினையுங் காலைப் புலவியு ளுரிய.” --Tolkappiyam, Poruliyal, 31 87. Maruta-k-kali, 23. Taicai Vanan Kovai, 398. கழனி மாத்து விளைந்துகு தீம்பழம் பழன வாளை கதூஉ மூரன் எம்மிற் பெருமொழி கூறித் தம்மிற் கையுங் காலுந் தூக்கத் தூக்கும் ஆடிப் பாவை போல மேவன செய்யுந் தன் புதல்வன் தாய்க்கே . -- Kuruntokai, 8 90. "அஞ்ச வந்த உரிமைக் கண்ணும். --Tolkappiyam, Kurpiyal, 54 91. எண்ணரும் பாசறைப் பெண்ணொடு புணரார். --Tolkappiyam, Karpiyal, 131 ஆவு மானியற் பார்ப்பன மாக்களும் பெண்டிரும் பிணியுடை யீரும் பேணித் தென்புல வாழ்நர்க் கருங்கட னிறுக்கும் பொன்போற் புதல்வர்ப் பெறாஅ தீரும் எம்மம்பு கடிவிடுது நும்மரண் சேர்மினென அறத்தாறு நுவலும் பூட்கை மறம். -Purananiru, 9:1-6