Page:Status of Women in Tamilnadu during the Sangam age .pdf/85

From Wikisource
Jump to navigation Jump to search
This page needs to be proofread.
Dr. C. Balasubramanian
83

125. பெண்மை சான்று பெருமட நிலைஇக் கற்பிறை கொண்ட கமழுஞ் சுடர்நுதற் புரையோள் கணவ. --Patirruppattu, 7:10:14-16

126. சேணாறு நல்லிசைச் சேயிழை கணவ. -Patilluppattu, 9:8:36

127. செழும்பல விழுந்த கொழும்பஃ றண்பனைக் காவிரிப் படப்பை நன்னா டன்ன வளங்கெழு குடைச்சூ லடங்கிய கொள்கை ஆறிய கற்பிற் றேறிய நல்லிசை வண்டார் கூந்த லொண்டொடி கணவ. -Patitruppattu, 9:10:46-50

128. நல்லோள் கணவ னிவனெனப் பல்லோர் கூறயா நாணுகஞ் சிறிதே.” --Kuruntokai, 14:5-6

129. “மறுவில் கற்பின் வாணுதல் கணவன்.” --Tirumurukarruppatai, 6

130. “நம் செந்தில்மேய வள்ளி மணாளர்க்குத் தாதை கண்டாய். --Tiruiana campantar tavaram; Tirumaralkkattuppathikam