Translation talk:Tolkappiyam/Phoneme, traditional classifications
Add topicTamil Ezuththu do not directly represent sounds/phonemes. Tamil Ezuththu only represent the Pirappidam/Places of Articulation.
[edit]Please translate as it is and any professional explanations too need to be translated as they are. Please do not use your own ideas as translation. உறுப்பு உற்று அமைய நெறிப்பட நாடி எல்லா எழுத்தும் சொல்லும் காலை பிறப்பின் ஆக்கம் வேறு வேறு இயல திறம்படத் தெரியும் காட்சியான.
எட்டு பிறப்பிடங்களுக்கான எழுத்துக்களை சொல்லி (பேசி) இயக்கும்வேளையில், அவ் அவ் பிறப்பிடத்துக்கான (எழுத்துக்கான) ஒலியின் ஆக்கம் வேறுவேறான ஒலியன்களாக திறம்பட (ஸ்ரைலாக) வெளிப்பாடாகும்/காட்சியாகும். <தெளிவுரை: சி சி ஆவரங்கால்>
தமிழ் எழுத்துக்கள் ஒலிகளை குறிப்பதில்லை. தமிழ் எழுத்துக்கள் பிறப்பிட உறுப்புகளை மட்டும் குறிக்கின்றன. தமிழ் எழுத்துக்கள் ஒவ்வொரு பிறப்பிடத்திற்கும் ஒவ்வோர் எழுத்து-பெயரிட்டு அவ் அவ் எழுத்தும் வேண்டிய மற்றய உறுப்புகளுடன் செயல்படுகின்றன. இது இயற்கையின் இயங்குமுறையை விஞ்ஞானரீதியாக விபரிக்கின்றது.
ஒவ்வொரு எழுத்தும் அதன் பிறப்பிடத்தில் உருவாக்கபடகூடிய எல்லா வேறு வேறான ஒலியன்களையும் குறிக்கும். Avarangal (talk) 08:28, 27 May 2024 (UTC)