Tamil Proverbs/நை
Appearance
நை.
-
- நைஷதம் புலவர்க்கு ஔஷதம்.
- Naishadha is a cordial to poets.
-
- நைபவர் எனினும் நொய்ய உரையேல்.
- Speak not roughly even to a beggar.
-
- நையக் கற்றினும் நொய்ய நன்கு உரை.
- Though mollified by learning, speak effectively.
-
- நைவினை நணுகேல்.
- Go not near that which is pernicious.