Tamil Proverbs/பௌ
Appearance
பௌ.
-
- பௌவத்து எழில்கோள்.
- Be graceful as the moon.
-
- பௌவப் பெருமை தெய்வச் செயலே.
- The greatness of the ocean shows the work of God.
-
- பௌவம் உற்றது ஆக்கை, செவ்வை அற்றது வாழ்க்கை.
- The body is like a bubble, one’s present existence is not lasting.