Tamil Proverbs/மௌ
Appearance
மௌ.
-
- மௌனம் கலக நாசம்
- Silence puts an end to quarrels.
-
- மௌனி குடியைக் கெடுப்பான்
- A reserved woman will destroy her family.