Tamil Proverbs/யா
Appearance
யா.
-
- யாதி முற்றினால் வியாதி.
- Matured meditation ends in disease.
-
- யானை கறுத்தால் ஆயிரம் பொன் பெறும், பூனை கறுத்தால் என்ன பெறும்?
- A black elephant is worth a thousand gold peices, what will a black cat fetch?
-
- யானைக்கு அறுபது அடி, அருங் குள்ளனுக்கு எழுபது அடி.
- Sixty feet from an elephant, seventy from a dwarf.
-
- யானை தன் தலையிலே மண்ணை வாரிக் கொட்டிக்கொள்கிறது போல.
- As an elephant throws sand on its head.
-
- யானை தின்ற விளாங்கனிபோல்.
- Like a blighted wood-apple.
-
- யானை மிதிக்கப் பிழைப்பார்களா?
- Will they survive who have been trampled on by an elephant?
-
- யானைமுன்னே முயல் முக்கினதுபோல.
- As a hare strained itself before an elephant.
-
- யானைமுதலான பெரிய ஜெந்துக்கள் தாழ விழுந்தால் பிழைக்கா; அதுபோல, பெரியோர் கீழே விழுந்தால் தேறமாட்டார்.
- Large beasts such as elephants &c., when they fall down from a high place, live not, so are the great.
-
- யானையை ஆயிரம் பொன்னுக்கு வாங்கி இருப்பு அங்குசத்திற்கு ஏமாந்து நிற்பான் ஏன்?
- Having bought an elephant for a hundred pieces of gold, why hesitate to buy its iron goad?
-
- யானையைத் தேடக் குடத்துக்குட் கை வைத்தது போல.
- As one put his hand into a jar when he was seeking an elephant.