Tamil Proverbs/கே
Appearance
கே.
-
- கேடது இல்லான் பாடது இல்லான்.
- One free from loss, free from suffering.
-
- கேடு காலத்துக்கு ஓடு கப்பறை.
- A bad time is followed by an alms-dish.
-
- கேடு கெட்ட நாயே வீடு விட்டுப் போவேன்.
- You worthless dog quit my house.
-
- கேடு வரும் பின்னே மதி கெட்டு வரும் முன்னே, ஆனைவரும் பின்னே மணி ஓசை வரும் முன்னே.
- Indigence follows indiscretion, the elephent makes its appearance after the sound of its bells reaches the ear.
-
- கேட்டது எல்லாம் நம்பாதே நம்பினது தெல்லாம் சொல்லாதே.
- Believe not all you hear, tell not all you believe.
-
- கேட்டில் உறுதி கூட்டும் உடைமை.
- Fortitude under privations will tend to restore lost fortune.
-
- கேட்பார் சொல்லைக் கேட்டுக் கெடாதே.
- Be not deceived by hearsay reports.
-
- கேண்மைத் தானவா வாய்மைக் கானவா.
- Thou the self-existent, thou art the powerful.
-
- கேளும் கிளையும் கெட்டோர்க்கு இல்லை.
- Friends and relations are denied to the ruined.
-
- கேள்விச் செவியன் ஊரைக் கெடுத்தான்.
- He who acted on hearsay destroyed the village.
-
- கேள்வி உடமை கீர்த்தியே கல்வி.
- Instruction is wealth, and learning is fame.
-
- கேள்விப் பேச்சில் பாதிதான் நிசம்.
- But half of what one hears is true.
-
- கேள்வி முயல்
- Endeavour to obtain instruction.