Jump to content

Tamil Proverbs/சை

From Wikisource
Tamil Proverbs
translated by Peter Percival
சை
3762680Tamil Proverbs — சைPeter Percival

சை.

  1. சைகை அறியார் சற்றும் அறியார்.
    Those who cannot take a hint know nothing.

  2. சைவ முத்தையாமுதலியார்க்குச் சமைத்துப்போட வள்ளுவப் பண்டாரம்.
    The cook of the vegetarian Muttaiya of the Modelly caste, is a pariah mendicant.