Tamil Proverbs/தை
Appearance
தை.
-
- தை ஈனாப் புல்லும் இல்லை, மாசி ஈனா மரமும் இல்லை.
- There is no grass that does not grow in January, nor tree that does not sprout in February.
-
- தைத்த வாயிலும் இருக்கத் தாணித்த வாயிலும் இருக்க எங்காலே போனீர் உப்பனாரே?
- Whilst one gate is blocked up, and the other defended by artillery, O Uppanár how did you find your way in?
-
- தை பிறந்தால் வழி பிறக்கும்.
- If January come, roads come.
-
- தைப்புக்குத் தைப்பு மரம் பிடித்தாற்போல.
- Like holding the lath as each nail is fastened.
-
- தையலும் இல்லான் மையலும் இல்லான்.
- One who has neither wife, nor desire to marry.
-
- தையும் மாசியும் வையகத்து உறங்கு.
- In January and February sleep under thatch.
- Because dew is then excessive.