Tamil Proverbs/நௌ
Appearance
நௌ.
-
- நௌவித் தொழில் நலம்.
- Youthful education will prove beneficial.
-
- நௌவியிற்றானே தெய்வறிவைக் கல்.
- Know God when you are young.
-
- நௌவியும் முதுமையும் நடுவு மற்றவன்.
- He who is without youth, old age, or manhood.
-
- நௌவியும் வாழ்க்கையும் அழகல்ல, நற்குணம் ஒன்றே அழகு.
- Youth and affluence do not form one’s beauty, goodness alone does.