Jump to content

Tamil Proverbs/பீ

From Wikisource
Tamil Proverbs
translated by Peter Percival
பீ
3768025Tamil Proverbs — பீPeter Percival

பீ.

  1. பீரம் பேணி பாரம் தாங்கு.
    Preserve your strength and bear the burden.

  2. பீறின புடைலை பெருநாள் இராது.
    A ragged cloth will not wear long.

  3. பீற்றற் பட்டைக்கு அறுதற்கொடி.
    A broken cord, and a ragged basket (well-bucket.)