Tamil Proverbs/பை
Appearance
பை.
-
- பைசாசைப் பணியேல்.
- Yield not to a demon.
-
- பைந்தமிழ்ப் புலவோர் பாட்டுக்கு ஏற்றவன்.
- He is worthy to be sung by poets.
-
- பையச் சென்றால் வையம் தாங்கும்.
- If you walk gently, the earth will bear you.
-
- பைய மிதித்தது வேடன் அடி, பதறி மிதித்தது பன்றி அடி.
- The light footstep is that of the hunter, the firm footstep is that of the hog.
-
- பைய மென்றால் பனையையும் மெல்லலாம்.
- If masticated slowly even a palmyrah tree may be chewed.
-
- பையிற் கட்டிவைத்த பொருள் பறிகொடுக்கப்பட்டது.
- The wealth tied up in a bag was lost.