Tamil Proverbs/மீ
Appearance
மீ.
-
- மீகாமல் இல்லா மரக்கலம் ஓடாது.
- An unpiloted vessel will not sail.
-
- மீதூண் விரும்பேல்.
- Be not gluttonous.
-
- மீந்த சுண்ணாம்பையும் மெலிந்த ராஜாவையும் கைவிடல் ஆகாது.
- The remains of chunambu, and an enfeebled king, should not be renounced.
-
- மீனை மீன் விழுங்கினாற்போல்.
- Like a fish swallowing a fish.
-
- மீன் குஞ்சுக்கு நீச்சுப் பழக்குகிறதா?
- Are young fish taught to swim?
-
- மீன் குழம்போ? தேன் குழம்போ?
- Fish curry or honey curry?